திருவள்ளுவர் தினத்தன்று
திருவள்ளுவரை வணங்கும் மக்களே
அவர் கூறியதை உணர்ந்து
அதன் வழி வாழ மறந்த மக்களே
அவரை வணங்குவது முக்கியமன்று
திருவள்ளுவரை வணங்குவதுபோல
அவர் வழி வாழ்வது அதைவிட நன்று
இதை உணர்பவரே இவுலகத்தை வென்று
திருவள்ளுவரை மகிழ்வித்தவர் என்று
இவ்வுலகமே போற்றும் நன்று என்று
No comments:
Post a Comment